உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

இரவினும் பகலினும் நீவரு கென்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் தன்னுட் கையா றெய்திடு கிளவியும் அன்ன மரபிற் பிறவுந் தொகைஇத் தன்னை யழிந்த கிளவி யெல்லாம்

11

வரைதல் வேட்கைப் பொருள வென்ப

இறையனார் அகப்பொருள் 30.

என்னுஞ் சூத்திரத்துட் கண்டுகொள்க.

வரைதல் வேட்கை முடிந்தது

உ. உடன்போக்கு வலித்தல்

76. அலர் அறிவுறுத்தல் என்பது தலைமகளது ஆற்றாமை அலராயிற்றெனத் தோழி உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

66

(472) அலரா யிரந்தந்து வந்தித்து

மாலா யிரங்கரத்தால்

அலரார் கழல்வழி பாடுசெய்

தாற்கள வில்லொளிகள் அலரா விருக்கும் படைகொடுத் தோன்றில்லை யானருள்போன் றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே”

(473) “பலரா வெதிர்சென்று பாழிப்பட் டார்தங்கள் 'பையநிணம்

புலரா வசும்புடை வேன்மன்னன்

வேம்பொடு போந்தணிந்த

மலரார் மணிமுடி மான்றேர்

வரோதயன் வஞ்சியன்னாட் கலராய் விளைகின்ற தாலண்ண லார்செய்த வாரருளே'

- திருக்கோவையார் 180.

1.

மு. ப: பைந்நிணம் வாய். 2. னீசெய்த.

I

பாண்டிக்கோவை 189.