உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

145

(474) "அறிந்தோர் அறனிலர் 'என்றலர் சிறந்த

இன்னுயிர்க் கழியினு நனியின் னாதே புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த 2மின்னே ரோதியென் றோழிக் கன்னோ படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட் டாங்கட் கள்ளுடைத் தடவிற் புள்ளொலித் தோவாத் தேர்வழங்கு தெருவின் அன்ன

கவ்வை யாகின்ற தையநின் னருளே"

(475) “நிலவோ ரன்ன வெண்மணற் பாக்கத்து மலரேர் கூந்தல் மடந்தைக்

கலரா’கின்ற தையநின் னருளே"

(476) "அம்பல் பெருகி அலரான தல்லிதொறுந் தும்பி முரலுஞ் சுரிகூந்தற்-கொம்பனைய

பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும் அண்ணறான் செய்யும் அருள்’

– நற்றிணை 227.

பொருளியல் 86.

கிளவித்தெளிவு.

77. அயன்மணம் உரைத்தல் என்பது தலைமகற்குத் தோழி படைத்து மொழிந்து பிறருங் காப்பணியக் கருதுவர் என்னும். அதற்குச் செய்யுள் :

(477) “மணியக் கணியு மரனஞ்ச

மஞ்சி மறுகிவிண்ணோர்

பணியக் கருணை தரும்பரன் றில்லையன் னாடிறத்துத் துணியக் கருதுவ தின்றே

துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே

(478) “நீரணி வேலி நெடுங்களத்

தொன்னார் நிணமளைந்த

1. மு. ப: என்றல். 2. பின்னீரோதி. 3. கின்றா லண்ணாநின்.

- திருக்கோவையார் 195.