உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

போரணி வேன்மன்னன் கன்னியன்

னாடன்னைப் பொன்னணிவான்

காரணி வார்முர சார்ப்பப்

பிறருங் கருதிவந்தார்

வாரணி பூங்கழல் அண்ணலென்

னோநீ வலிக்கின்றதே”

(479) “அணிகொணர்ந் தனரே அயலோர் அண்ணல்

துணிவுறு செய்தி யாதுகொல்

மணிபுரை கூந்தல் மடந்தைதன் வயினே"

பாண்டிக்கோவை 191.

(480) “பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த வின்னறல்போல் ஏழை யிருங்கூந்தல்-பொன்னணியுந் தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப யான்சூழ வுண்டோ வினி”

பொருளியல் 87.

கண்டன் அலங்காரம்.

78. மணமுரசு அறைதல் என்பது இவ்வகை படைத்து மொழிந்த தோழி நாளை மணமுரசறையுமெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(481) “பாப்பணி 'வோன்றில்லைப் பல்பூ

மருவுசில் லோதியைநற்

காப்பணிந் தார்பொன் னணிவா

ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணி வான்றோய் கொடிமுன்

றினின்றிவை யேர்குழுமி

மாப்பணி லங்கள் முழங்கத்

தழங்கு மணமுரசே”

(482) “வேலைத் 2தொல்லைத்தகண் ணேழை

திறத்தின்று 'விண்ணுரிஞ்சு

சோலைச் சிலம்ப 'துணியொன்று

மின்போற் சுடருமுத்த

- திருக்கோவையார் 196.

1. யோன். 2. துளைத்த. 3. விண்ணுரிஞ் சுஞ். 4. துணிவொன்று.