உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

147

மாலைக் குடைமன்னன் வாணெடு மாறன்வண் கூடலின்வாய்க்

காலைத் திருமண முற்றத்

தியம்புங் கடிமுரசே

(483) “அணிவர் அயலார்பொன் னாங்கதனுக் கீங்குத் துணிவதனை யின்றே துணிநீ-பணிகொள்

அரவறையு மல்குலாட் கையனே நாளை முரசறையு நங்கடைவாய் முன்

79. பரிசங்கிளத்தல்

என்பது

-

பாண்டிக்கோவை 192.

பழம்பாட்டு

இவ்வகை மொழிந்த

பாங்கிக்குத் தலைமகன் என் செயற்பால தென்னும்; அதற்குத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(484) “எலும்பா வணியிறை யம்பலத்

தோனெல்லை செல்குறுவோர்

நலம்பா வியமுற்று நல்கினுங்

கல்வரை நாடரம்ம

சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்

கே'நமர் செப்பவொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்னீ கருதுவதே”

2

(485) “நல்லளந் தோளு மமுதளந்

3

தாளு நகைக்குநல்ல

வில்லளந் தாணுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின்

சொல்வளந் தானொரு பாவலர்க்

காய்த்துறை யூர்நறையூர் நெல்வளந் தானளந் தானெடு நாட்டிற்கு நேர்நிற்குமே"

- திருக்கோவையார் 197.

1.

விலைசெப்பலொட்டார். 2. மு. ப: தானு.

3. மு. ப: தானு.

-நறையூரந்தாதி.