உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம்

11

  • (535) “முருந்தார் கலிதரு முத்தங்

கடுக்கு முறுவலிரண்

டரும்பா வளவி லறிவையுண்

டாயின ளாங்கரச

ரொருங்கா ரணியம் புகச்செற்ற

தென்ன னுசிதனெங்கோன் சுரும்பார் கழனிகள் சூழ்கன்னி நாடன்ன காரிகையே”

(536) “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி

2முலையும் வாராள் முதுக்குறைந் தனளே”

(537) “3முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத் தொளிதிகழ் ஒருவன் நீட்டிய

தழையவிழ் கண்ணி தாங்கின ளுவந்தே”

(538) “தன்னெயிறு தோன்றா தனமு மடிவரையா நன்னுதலி (தோற்ற) மறையாத-மின்னனைய அல்லாங் குழலாள் அறிவுடைமைக் கன்னைநா மெல்லாந் தொழவேண்டு மின்று”

என்பது

-பாண்டிக்கோவை (?)

-சிற்றெட்டகம்.

-பொருளியல் 105.

-கிளிவித்தெளிவு.

13. நற்றாய் தன் ஐயன்மார்க்கு அறத்தொடு நிற்றல் ச சவிலி அறத்தொடு நிற்ப, நற்றாய் தந்தை முதலாயினார்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (539) “சான்றோர் வரவும் விடுத்தவர்

தந்தக வுந்நுமது

வான்றோய் குடிமையு நோக்கினல் லாற்பொரு ளேகருதித்

1. இப்பாடல் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம்பெற்றிலது.

2.

3.

முலையினம்.

மு. ப: “முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத்தள்

அளியன் ஒருவன் தளையவிழ் கண்ணி

முலையும் வாராள் முதுக்குறைந் தனளே'