உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(565) “தொல்கவின் 'தொலைந்து தொன்னலஞ் சாஅய்

நல்கார் நீத்தன ராயினு நல்குவர்

நட்டனர் வாழி தோழி குட்டுவன்

அகப்பா வழிய நூறி யருமிளைப் பகற்றீ வேட்ட ஞாட்பினு மிகப்பெரி தலரெழச் சென்றன ராயினு மலர்கவிந்து

மாமட லவிழ்ந்த காந்தளஞ் 3சோலை

4யினஞ்செல் வயக்களிறு பாந்தட் பட்டெனத்

துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல்

நெடுவரை விடரகத் தியம்புங்

கடுமான் ‘புல்லியங் காடிறந் தோரே”

(566) “வஞ்சியிடை மடவாய் வல்வினையேன் உண்கண்ணும்

நெஞ்சு மகலாது நிற்றலால்-செஞ்சுரும்பு

பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன் தண்ணளிக்கு முண்டோ தவறு”

-நற்றிணை 14.

-கிளவிற்தெளிவு.

3. தணப்பிடர் ஒழித்தல் என்பது ஒருவழித் தணத்தற்கு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தல். அதற்குச்

செய்யுள் வருமாறு:

(567) “கானமர் குன்றர் செவியுற

வாங்கு கணைதுணையா

மானமர் நோக்கியர் நோக்கென

மானற் றொடைமடக்கும்

வானமர் வெற்பர்வண் டில்லையின்

மன்னை வணங்கலர்போற்

றேனமர் சொல்லிசெல் லார்செல்லல்

செல்ல றிருநுதலே"

(568) "அடுமலை போற்களி யானை

-திருக்கோவையார் 274.

யரிகே சரியுலகின்

தொலையத் தோள்நலம். 2. நூறிச் செம்பியன். 3. சாரலின். 4. ஞால்வாய்க் களிறு. 5.

1.

புல்லிய