உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வடுமலை யாதசெங் கோல்மன்னன்

வஞ்சியன் னாய்மகிழ்ந்து

படுமலை போல்வண்டு பாடுசெங்

காந்தட்பைந் தேன்பருகு

நெடுமலை நாடனை நீங்குமென்

றோநீ நினைக்கின்றதே”

(569) “குழலிசைய வண்டினங்கள் கோழிலைய

செங்காந்தட் குலைமேற்பாய

அழலெரியின் மூழ்கினவா லந்தோ

அளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூவு

நிழல்வரை நன்னாட

னீப்பனோ வல்லன்

இவையெல்லாம்,

173

-பாண்டிக்கோவை 234.

-பழம்பாட்டு.

(570) “பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிதலும் பொருள்வயிற் பிரியா தொருவழித் தணத்தலும் புரைவ தென்ப கற்பா லான

99

-இறையனார் அகப்பொருள் 25.

(50)

என்னுஞ் சூத்திரத்துட் கண்டுகொள்க.

வரைபொருட் கேகல் முடிந்தது

3. உடனிலைச் செலவு கிளவித்தொகை (27)

ருக. உற்ற நெறிகை யடைசுரத்

துய்த்தல் சுரத்துழையோர்

பற்றி விருந்து விலக்கல்

பதியின் அளவுரைத்தல்

சிற்றிடைத் தோழிதன் னைவினா

விச்சே விலியிரங்கல்

நற்றரு வேயனை யாண்மென்மை

கூறனற் றாய்க்குரைப்பே.