உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

நறுந்தன் பொழில் கானங்

குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே’

(576) “மெல்ல மெல்லநின் நல்லடி யாற்றி 'வருந்தா தேகுமதி மடவோய்

66

யிருந்தண் பொழிலயாஞ் செல்லு மாறே"

(577) “அன்ன நடைமடவா யாற்றி யமைவரர் சொன்ன வரிய சுரங்கடந்தோ-முன்னமரர் தங்களூர் போலத் தனியே வடகொங்கிற் றிங்களூர் தோன்றுஞ் சிறந்து”

177

-நற்றிணை 9.

-பொருளியல் 114.

-கிளவித்தெளிவு.

3. விருந்து விலக்க என்பது புணர்ந்துடன் போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் தலைமகனை விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(578) “விடலையுற் றாரில்லை வெம்முனை

வேடர் தமியைமென்பூ

மடலையுற் றார்குழல் வாடினள்

மன்னுசிற் றம்பலவற்

கடலையற் றாரி னெறிப்பொழிந்

தாங்கருக் கன்சுருக்கிக்

கடலையுற் றான்கடப் பாரில்லை

யின்றிக் கடுஞ்சுரமே”

(579) “அலைமன்னு பைங்கழற் செங்கோ

லரிகே சரியளியார்

இலைமன்னு முத்தக் குடையுடை

யானிகல் வேந்தரைப்போல்

மலைமன்னும் வெய்யோன் மறைந்தனன்

2மாதரும் வாடிநைந்தாள் சிலைமன்னு தோளண்ணல் சேந்தனை

செல்லெஞ் சிறுகுடிக்கே”

-திருக்கோவையார் 218.

-பாண்டிக்கோவை 206.

1.

மு.ப : வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே. 2. மாதுமெய்.