உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம்

(580) “எம்மூ ரல்ல தூர்நணி யில்லை

வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கல் லாறே

99

(581) “நல்லோள் மெல்லடி நடையு மாற்றல வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் அணித்தாய்த் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மோ"

(582) “செங்கதிர்ச் செல்வனும் அத்தஞ் சேர்ந்தனன் கொங்கிவர் 2கோதையோ டிவ்வழித்

தங்கினை சென்மோ தகைவெய் யோனே'

99

(583) “எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர் வேறில்லை தாமுமூர்-திங்களூர் நானு மொருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து”

11

சிற்றெட்டகம்.

-1பொருளியல் (?)

-பொருளியல் 117.

-கிளவித்தெளிவு.

(584) "வெஞ்சுரமும் போக்கரிது வெய்யோன் மலைமறைந்தான் குஞ்சரங்கள் நின்றதிருங் குன்றமது-பஞ்சநெதி வங்கியே யன்ன மடமாது நீருமினித்

தங்கியே போகை தரம்”

(585) “நாளை வரகுணர்கோ னாங்கையிலே தங்கலாம்

மீளு மமரும் விடிந்துபோ-நீளமுமோர்

அம்பிட் டெயுந்தூர மிவ்வூர் அயில்வேல

கொம்புக்குங் காலாறக் கொண்டு"

-பழம்பாட்டு.

1. இப்பாடல் பொருளியல் பதிப்பில் இடம்பெற்றிலது. 2. குழலோ.

-பழம்பாட்டு.