உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம்

11

5. தோழியை வினாதல் என்பது தலைமகளை ஆடிடத்துக் காணாத செவிலித்தாய் வருந்திச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(589) “மயிலெனப் பேர்ந்திள வல்லியின்

ஒல்கிமென் மான்விழித்துக்

குயிலெனப் பேசுமெங் குட்டனெங்

குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன்

றில்லைப்பல் பூங்குழலாய்

அயிலெனப் பேருங்கண் ணாயென்கொ லாமின் றயர்கின்றதே”

1

.......

(590) 266

'ஒண்முத்த வார்கழற் கைதந்தென்

ஊறா வறுமுலையின்

கண்முத்தங் கொண்டு முயங்கிற்றெல்

லாங்கரு வெங்கழைபோய்

விண்முத்த நீள்சுரஞ்செல்லிய

வோவிழி ஞத்துவென்ற

தண்முத்த வெண்குடை யான்றமிழ்

நாடன்ன தாழ்குழலே”

-திருக்கோவையார் 224.

-பாண்டிக்கோவை 209.

(591) “பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்

இனியறிந் தேனது துனியா குதலே

கழல்தொடி யாஅய் மழைதவழ் பொதியின்

வேங்கையும் காந்தளும் நாறி

ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே'

(592) "வலியை மன்ற நீயே பொலிவளை காதற் றோழி கையகன் றொழியவும்

99

பேதுற லிலையால் உயிரொடும் புணர்ந்தே

-குறுந்தொகை 84.

-பொருளியல் 120.

1.

படி இதனோடு முடிகின்றது.

2.

இதற்கு மேல்வரும் மேற்கோள்களும் கிளவி விளக்கங்களும் 51 முதல் 54 முடியவுள்ள நூற்பாக்களில் சொல்லப் பெற்ற கிளவிகளை உட்கொண்டு புதிதாக இணைக்கப்பெற்றன.