உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம்

வாளையுஞ் செங்கண் வராலும்

மடலிளந் தெங்குகுத்த

பாளையுந் தேறல் பருகிக் களிக்கும் பழனங்களே”

(625) “நகுவா யனபல பேய்துள்ள 'நட்டாற் றருவரைபோன் றுகுவாய் மதக்களி றுந்திவென் றான்மனம் போன்றுயர்ந்த தொகுவா யனசுனை சேர்குன்றம்

நீங்கலும் துன்னுவர்போய்ப்

பகுவா யனபல வாளைகள்

பாயும் பழனங்களே”

11

-பாண்டிக்கோவை 220.

-பாண்டிக்கோவை 221.

19. செவிலியை ஆற்றல் என்பது வழியிடைக் கண்டோர் ஆற்றாது செல்லும் செவிலியை ஆற்றுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(626) “சுரும்பிவர் சந்தும் தொடுகடல்

முத்தும்வெண் சங்குமெங்கும்

விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி

யாம்வியன் கங்கையென்னும்

பெரும்புனல் சூடும் பிரான்சிவன்

சிற்றம் பலமனைய

கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே”

(627) “கடவரை காதல னோடு

கடந்த கயல்நெடுங்கண்

படவர வல்குலும் பாவைக்

கிரங்கன்மின் பண்டுகெண்டை

வடவரை மேல்வைத்த வானவன்

மாறன் மலயமென்னுந்

-திருக்கோவையர் 248.

1.

கோட்டாற்.