உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

191

தடவரை தானே அணிந்தறி யாதுதண் சந்தனமே"

(628) "வெந்நீர் அருஞ்சுரம் காளைபின்

சென்றநும் மெல்லியன்மாட்டு இந்நீர் மையினிரங் கன்மின் நறையாற் றிகலரசர்

தந்நீர் அழிவித்த சத்ரு

துரந்தரன் தண்குமரி

முந்நீர் பயந்தார் அணிவார் பிறரென்ப முத்தங்களே”

(629) “நெருங்கடல் வேல்நெடு மாறன்

நெடுங்களத் தன்றுவென்றான் பெருங்கடல் ஞாலத்துப் பெண்பிறந் தார்தம்பெற் றார்க்குதவார் இருங்கடல் போல்துயர் எய்தன்மின்

ஈன்றன வென்றுமுந்நீர்க்

கருங்கடல் வெண்சங் கணிந்தறி

யாதண் கதிர்முத்தமே'

99

(630) “மடவரல் மாதர்க்கு வருந்தா தீமோ

கடல்வயிறு பயந்த நித்திலம்

-பாண்டிக்கோவை 622, 223, 224.

உடையோர்க் காதல் உலகியல் வழக்கே’

-பொருளியல் 125.

20. துடரகந் தணித்தல் என்பது ஆற்றவும் ஆற்றாது நின்ற செவிலியைத் தலைவன் தலைவியர் சேரிடம் உரைத்து மீட்டுக் கொண்டு போதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(631) "ஆண்டில் எடுத்தவ ராமிவர்

தாமவர் அல்குவர்போய்த்

தீண்டி லெடுத்தவர் தீவினை

தீர்ப்பவன் தில்லையின்வாய்த்

தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து