உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம்

பாண்டி லெடுத்தபஃ றாமரை

கீழும் பழனங்களே

(632) “என்னுமுள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ 'டழுங்கன் மூதூரர் அலரெழச்

செழும்பல் குன்றம் இறந்தவென் மகளே”

11

-திருக்கோவையார் 249.

-ஐங்குறுநூறு 372.

21. வரவு முந்துறுத்தல் என்பது தமரால் பெயர்ந்து வாராநின்ற தலைவி சுரத்திடை முன்னுறச் செல்வாரை என் ஆயத்தார்க்கு எம் வரவினைச் சொல்லுமின் என்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(633) “செம்மைத் தனிக்கோல் திறல்மன்னன்

சேவூர்ச் செருமலைந்தார்

தம்மைப் புறங்கண்ட சத்ரு

துரந்தரன் தன்முனைபோல்

வெம்மைச் சுரம்வரு கின்றனள்

என்று விரைந்துசெல்வீர் அம்மைத் தடங்கணென் னாயத் தவருக் கறிமின்களே”

(634) “கோடரில் நீள்மதிற் கோட்டாற்

றரண்விட்டுக் குன்றகஞ்சேர் காடரில் வேந்தர் செலச்செற்ற மன்னன்கை வேலின்வெய்ய வேடரில் வெஞ்சுரம் மீண்டனள் என்று விரைந்துசெல்வீர் ஓடரி வாட்கணென் ஆயத்

தவருக் குரைமின்களே”

(635) “கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும்

-பாண்டிக்கோவை 225.

-பாண்டிக்கோவை 226.

1. டழுங்கின்.