உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

களவியற் காரிகையில் சிதைவடைந்துள்ள முற்பகுதி

உரிய வேணுவ னத்தேநெல் வேலியி னூடு தோன்றி யுலகமெ லாம்போற்றுங் கரிய மாணிக்க மல்லாத வேய்முத்தாங் கையி னாலும் தொடோமுறு கண்ணதாய் விரியு மோட்டுமுத் தென்குற மான்முலை விலைக்கு எரொகு மொரணப னேவிடை வரிய ராகலின் மடிக்கீழ்க் கிடந்தபொன் மாணிக் கந்தரில் வாங்குவ ராளையே.

........

.மறத்திய ரந்நில மக்கடம்பேர்

துணிவன வீங்கிவை யாவும் கருவென்று சொல்லினவே.

ச் சூ வெனின், பாலைக்குக் கரு வறிவித்தலைக் சூ. கருதிற்று. வரலாறு : தெய்வம் பகவதியும் ஆதித்தனும் ; மா வலியழிந்த செந்நாயும் வலியழிந்த யானையும்; மரம் இருப்பை யும் ஓமை........ பருந்தும் புறாவும் ; பறை பூசற் பறையும் ஊரெறி பறையும் ; செய்கை நிரைகோடலும்...ம் ; யாழ் பாலையாழ் ; பண் பஞ்சுரம் ; தலைமகன் பேர் மீளி விடலை காளை தலைமகள்...ம் பாதிரிப் பூவும் ; நீர் அறுநீர்க் கூவலும் அறு நீர்ச் சுனையும் ; அந்நிலத்து மக்கட் பேர் கரு

(11)

12. சொல்லான் மிகும்பரற் பாலைக் குரிப்பொருள் சொல்லின்மினி நீ....

..

எல்லா முணர்ந்தவர் தாமுரைத் தார்க ளிளையவரைக் கொல்லா வகைமுலைக் கச்....

லிற்றோ வெனின் பாலைக்குரிப் பொருள்

அறிவித்தலைக் கருதிற்று. என்னை? பிரிதலும் பிரிதனிமித்......... ..OOOOOOT?