உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

“வெம்பர லத்தம் வேனில் பின்பனிச்

செம்பகற கருப்பணஞ் சேணிடைப் பிரிதல்

................... மி...

.மி

ரெயின ரெறிபறை யணி (? ா) கோள் கொல்குறு (ம்) பறுநீர் நெல்லியம் பசுங்காய் உரமில் செந்தெககு கொற்றொடி பஞ்சுரம் பிறவும் திருந்திய பாலைத் திணையது வகையே

227

நடுவு(நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே

-தொல். அகத். 11.

பின்பனி தானு முரித்தென மொழிப

-தொல். அகத். 12.

(12)

13.

6T...

.கரு மயங்கியும் வரப்பெறும். என்னை?

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

-தொல். அகத். 15. (13)

14.

எ...(காரே கூதிர்) முன்பனி பின்பனி

சீரிள வேனில் வேனி லென்றாங்

கிருமூ வகைய பருவ மென்(ப)

(அவைதாம், ஆவணி முதலா விரண்டிரண் டாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே.

-திவாகரம்.

என்னு மிலக்கணத்தால், ஆவணியும் புரட்டாசியும் (கார்) ; (ஐப்பசி) யுங் கார்த்திகையும் கூதிர் ; மார்கழியுந் தையும் முன்பனி; மாசியும் பங்குனியும் பின்பனி ; சி(த்திரையும் வைகாசியும்) ளவேனில்; ஆனியும் ஆடியும் வேனில் என்று அறுவகைப் பட்டவாறுங் கண்டு கொள்க. இனி மூவகைப்ப........நான்கு திங்கட் கூடியதொரு பருவமாக வென்றவாறு. என்னை?

‘ஈரிரு திங்கட் பருவ மொன்றாக மூவகையி...யரே’

என்றாராகலின்.

அவை வருமாறு: ஆவணியும் புரட்டாசியும் அற்பசியும் காத்திகையும் கொண்டது கார் ; மார்கழியும் தையும் மாசியும்