உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

பங்குனியும் கொண்டது பனி ; சித்திரையும் வைகாசியும் ஆவணியும் (? ஆனியும் ஆடியும்) (கொண்டது வேனில்).

15.

(14)

இன்னு முன் சொன்ன நிலங்களைக் குறிஞ்சியும் நெய்தலுங் களவென்றும் இவையிருதி...பாருமுளர். என்னை? குடவரை குறிஞ்சியுங் குணகடல் நெய்தலுங்

BLOG......................

.துதம்மி

லொருதனி ககுகாத லொழிந்தன வியல்பே’ நன்னிலை மருதமுந் தென்னிலை முல்லையும்

.........

.துறந்தே’

‘உடனிலைப் பாலை யிருவீற்று முர்த்தே’

என்றாராகலின். மற்றும் வரும் வழிக் கண்டு...

16...

...

....

....

...

(15)

........தறும் என்ப தென்னுதலிற்றோ வெனின் எட்டு மணமு மவற்றிற் குதாரணமு மறிவித்தலைக் கருதிற்று....

(பிர)

சாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பசாசம் என்ற வாறு.

17.

இருப ண் டெழிற்பிர மங்காத்தவற்

கொருபதின் மேலிரன் டாண்டின டன்னை யுவந்தளித்

தருள்வ தறநிலைய.

யதனைப்

பெருமறை யோன்கொலை யொன்றோடொப் பாமென்று பேசி(னரே

என்ப தென்னுதலிற்றோ...

...

...

... (17)

18.

19.

20.

.......

21.

22.

.......

கூடிய கூட்ட

மாகலானும் கூட்டக் கூடல் களவிற் கில்லை' யென்னு மிலக்கணத்தாலும் 'உளமாண் பொத்த கிழ........ தகமாப் புணர்ச்சி' யென்னு மிலக்கணத்தாலும் களவெனப் படாது. களவெனப் படாதாதலா லவ்வியல் பென்னுஞ். கில்லை யன்ற அருத்தாபத்தியாற் களவாகாதோ வென்றாற்கு