உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

229

அற்றன்று. இக் கூட்டங்கள் கற்புக் கெண்ணப்பட்ட கூட்டங்கள் ஆதலால் கற்பெனவும் படாது. அன்றியும் ‘களவுங் கற்புங் கைகோளாக வளவி லன்பி னகமெனப் படுமே'

என்

மிலக்கணத்தாற் என்றமையா லிக்களவுக்குக் குற்ற மற்றிருப்பதோ ருறுப்பின்மையால் அகமெனவும் படாது. அகப்புற மெனில், அகமாகிய கற்பு அகப்புறமாகிய களவு பின்னுமாகக் களவுமென் றெண்ணாமையி லகப்புற மெனவும் படாது. என்னை?

முற்படப் புணராத சொல்லி) ன்மையிற் கற்பெனப் படுவது களவின் வழித்தே’

எனவும்,

இறை. 15.

‘ஐந்திணை தழுவி யத்த(? யக) மெனப் படுவது

கந்திருவ முறைமையிற் களவொடு கற்பே'

என்றாராகலின். என்றமையாலி......ப் பாற்படுமோ என்பது கடா. அதற்கு விடை பொருளதிகாரத்திற் கண்டு கொள்க.

(22)