உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.

55.

252.

383.

மூல நூல் அகப்படாத பாடல்களுக்குக் குறிப்புரை

அகத்திணை

அரையர் கோவை

இன்னிசைமாலை

ஐந்திணை

கண்டனலங்காரம்

காரிகைச் செய்யுள் கிளவித் தெளிவு

கிளிவிமாலை

கிளவி விளக்கம்

-

கோயில் அந்தாதி

சிற்றெட்டகம்

தில்லையந்தாதி

நறையூர் அந்தாதி

பல்சந்தமாலை

பழம்பாட்டு

மழவை எழுபது

மூலம் விளங்காதன

வங்கர் கோவை

அகத்திணை (3)

காதல் வடிவேல் துடக்கிய நீர், நெடுவேறு உடக்கிய நீர் நீக்குமதி காதல் என்னும் கூரிய வேலால் எம்மைப் பிணைத்த நீவிர் நெடுந்துயர்ப்படுதலை நீங்குவீராக. வேய்க்கணம் - மூங்கிற்காடு. குவடு - மலை. சாரல் மணம் நும்வரைமேன் நாறும் என இடமணித் துரைத்தவாறு. பெருமை. கலை மேகலை. பைமலைத்த பாம்பின் படத்தை வென்ற. பின்னிரண்டடிகள் தெளிதற்குரியன.

கான்

கணம்

-

-

-

6

குண்டுநீர் - ஆழ்ந்தநீர். வேலை - கடல். குவலயம் - உலகம். தொகுதி. கருவண்டுத் தொகுதிபோன்ற கூந்தல் என்க. காதல் நிறைவேறாவிடின் காந்தன்மலர் கைக் கொள்ளார் ; எருக்குக் கொள்வர் என்பது உட்கிடையாம்.

அரையர்கோவை (1)

து-

பாக்கம்-நெய்தல் நிலத்தூர்; மருதநிலத்தூருமாம். பட் நிகழ்ந்தது. கானல் - கடற்கரைப்பகுதி. சேக்கை கூடு; தயாபரன் - அருளாளன். பூக்கட் கழித்தலை - பூக்கள்

-

-