உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

களவியற் காரிகை

-

255

258. குருகு - நாரை. வெள்ளாங்குருகு என்பது நாரையுள் ஒரு வகை. வெள்ளாங் குருகுப் பத்து (ஐங்குறு: 16). பெண்ணை பனை. மீமிசை - ஒரு பொருட் பன்மொழி. குரீஇ குருவி. சினை முட்டை. அருளுண்மையால் இவையனைத்தும் சிதைந் தழியச் செய்து மடலைக் கொய்து மாவேறார் என்க.

284.

371.

378.

-

-

பருவரல் - துன்பம். உதியன் - சேரன். கலாம் - போர் கடி காவல். பிரசம் - தேன். வயவு - சூல்நோவு. செவ்வி - பருவம், காலம். ஞமலி - நாய். “செவ்விநோக்கி ஒருநினை நினைந்து நிற்பன்”

விடை-காளை. கோடு - கொம்பு. திருத்திவிடல் -கூரிதாகச் சீவிவிடல். ஆயர் கொல்வேறு தழுவுதற்கு எழுந்தனர். ஏறு தழுவினாற்கே இவள் உரியள் என்று தமர் உறுதி கொண்ட மை கூறி வரைவு கடாவினாள்.

உழி

N - இடம். மல்லல் - வளமை. தள்ளாத - குறையாத. ஆவி என்றது தலைவியை. சொல்லல் புரியாய் - சொல்லாய். 457. பூழியர் பாண்டியர். வெள்ளைத்தோடு வள்ளை யாட்டின் தொகுதி. மீனார் - மீன் அருந்தும். கைதலை இடம். கங்குல் - இரவு.

540.

-

-

-

538. ஏதிலன் - அயலான். யாவதும் ஏதிலன் - யாதும் அறியான். “வாரா நோய் தணிய வருதலால் பேதை” என்றாள். வான்றோய் வன்ன - மிக உயர்ந்த. வரன்றும் வாரும் அரிக்கும். அஃதான்று அவ்வாறு வழங்குதலன்றி. கழுமலம் ஒரு போர்க்களம் ; களவழி நாற்பது குறிக்கும் போர்க்களம். உறந்தையின் பங்குனி விழாவும், வஞ்சியின் உள்ளி விழாவும் சிறப்புடையன. அவ்விழாக்கள் மல்கிய ஊர்களைத் தரினும் இவட்குச் சிறிதே.

544.

581.

-

-

கல்நவில் - கல்லென்று உரைக்குமாறு அமைந்த. கடிநாள் மணநாள். ஞாயிறு பொழுது. பிறர் வரவைத் தமர் ஏற்று விடுவரோ என அஞ்சினம் என்பதால் தமர் வரைவை முடுக்கினளாம்.

ஒப்பு நோக்குக. பாடல்: 580.