உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

66

“அந்தண் சாந்தமோ டகில்மரம் தொலைச்சிச் 'செந்துசிதைய உழுத செங்குரற் சிறுதினைப் படுங்கிளி நம்மொடு கடியும்

நெடுவரை நாடர்க்கு நேர்ந்தனர் எமரே”

எனவும் இவ்வாசிரியத்துள் நாலசைச்சீர் வந்தது.

266

3

திரைந்துதிரைந்து திரைவரத் திரண்முத்தம் கரைவாங்கி

நிரைந்துநிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும் 4கண்டல்வண்டற் கழிபிணங்கிக் கருநீல மதுவுண்ணவும்

7

5கொண்டஞெண்ட மணற்குன்றிற் பண்ணையாயம் குடிகெழுவவும் போதணிந்த பொழிற்புன்னைப் பராரைப்பெண்ணைப் படுதுறையெம் தூதணிந்த வண்டுண்கண்ணித் துறைவனெங்கள் துறைவனே” க்கலியுள் நாலசைச்சீர் வந்தது.

966

8

‘செங்கண்மேதி கரும்புழக்கி 10அங்கண்ணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலும்

செழுநீர்,

  • நல்வயற் கழனி யூரன்

புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’

யா. கா. 15. மேற்.

இவ்வஞ்சியுள் நாலசைச்சீர் வந்தது.

“இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்

திருக்குறள். 615

எனவும்,

“தாழ்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி”

எனவும் வரும் குறள்வெண்பாக்களின் இறுதிக்கண்

ஓரசைப் பொதுச்சீர் வந்தன.

திருக்குறள் 1191

1. செந் - து

சிதை - ய = ய = தேமாநறும்பூ

2. திரைந் - து து - திரைந் – து = புளிமா நறும்பூ.

3. நிரைந்

து - நிரைந் து = புளிமா நறும்பூ

4. கண் டல்

5. கொண்

6. LI600T

ணை

7. பரா * ரைப்

8.61600T

-

டுண்

9. செங்

-

கண்

வண் டல் தேமாந்தண்பூ

ஞெண்

2

=

யா

பெண்

கண்

மே

10. அங் கண் ணீ

தேமாந்தண்பூ

யம் = தேமாந்தண்பூ

ணை = புளிமாந்தண்பூ

ணி = தேமாந்தண்பூ

தி = தேமாந்தண்பூ

லத் = தேமாந்தண்பூ

(பா.வே.) *நல்வய லூரன் கேண்மை.