உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல், கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே”

என நெடிலடியாற் பாவினம் வந்தவாறு.

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

145

- யா. வி. 88. 94. மேற்.

“பூந்தண் இரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக்

யா. கா. 33 மேற்.

காந்தள் கமழ்குலையாற் காதல் மடப்பிடிதன் கவுள்வண் டோப்ப வேந்தன்போல் நின்ற வியன்களிற்றை வில்லினாற் கடிவார் தங்கை ஏந்தெழில் ஆகம் இயையா தியைந்தநோய் இயையும் போலும்” அறுசீர்ச் சீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியாற் பாவினம் வந்தவாறு.

என

66

1

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

“சிறு நுதற் பேரமர்க்கண் செய்யவாய்க் கருங்கூந்தற்

பெருந்தோட் பேதைக் கொன்றானும் உறுமதி வாண்முகமும் ஒல்கு மருங்குலும்

ஒருகாழ் முத்து மேற்கொண்ட மறுநுதி மென்முலையும் வாட வாழாள்

வருந்தும் என்று பணிந்தாலும்

இறுமருங்குல் என்று சுரும்புதானும் இரங்கா

கள்ளும்பூவும் இணைந்து வேண்டி

என 2எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியாற் பாவினம் வந்தவாறு.

1,

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

“திருமொழியாற் *சின்னகுவச் சிலம்பு பாடும்;

சிறையன்னம் திருந்தடிமேற் சிலம்பு பாடும்;

அருமானின் முரணவிய அரிசேர்ந் தாடும்;

அயில்புரையும் நெடுந்தடங்கண் அரிசேர்ந் தாடும்;

விரிமலர்சேர் நறுங்குழல்மேல் விரியும் கந்தம்;

வயின்ஞாலம் வியப்பெய்த விரியும் கந்தம்;

எண்சீரின் மிக்கு வந்த செய்யுட்கள் சிறப்பில என்று முன்னே (35) கூறினார் ஆகலின் இதனைச் சிறப்புடைக் கழிநெடிலடி என்றார்.

2. குறிப்பு 2. காண்க. (பா.வே) *சின்னவணிச்