உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

என

இருளனங்கன் பெருந்துயரம் இரிக்கும் என்றும்; இணைந்தியக்கி என்றுயரம் இரிக்கும் என்றும்’

எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் பாவினம்

வந்தவாறு.

766

(ஆசிரியத் துறை)

“அறிவா ரறிவு மான்றன் படைந்தின்ப மாமருளே

பூண்டு மாண்ட செல்வவாண் டகையார்

மறிவார் மறியு மனத்தான் *மாசேயெனப் பூண்டென்று

மருளார் செல்வ மருளாராய்ப்

புரிவா ரெனிற்றுன்பம் புரிவார் போலும் கீழ்க்கீழென்று பொருளே சிந்தித் திருள்நீங்கப்

பெரியார் பெருநெறி யேபிழை யார்நின் றுபிறப்பங் குணரவல் லாரென்று முணரவல் லாரே’

என ஒன்பதின் சீர்2 இடையாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு.

(வெண்டுறை)

3“கல்லடைந்த சீறூர்க் கணையடைந்த வெஞ்சிலையர்

கடுவாய் வேடர் கற்பொன் றில்லாக் கலையேற் றூர்தி சொல்லடைந்த பெண்மைச் சுரும்படைந்த பூங்கோதைச் செவ்வாய்ச் சிதரரிக்கண் அவ்வாய் மென்றோளாள் கொல்லடைந்த வேலன்ன கூர்ம்பரல்வெவ் வியலாகக் குறும்பாற்றோர்க் குரல்கொடிதே மலரும் கொடிதே”

4

எனப் பதின்சீர் உடை டையாகு யாகு கழிநெடிலடியான் பாவினம் வந்தவாறு.

1.

2.

3.

4.

5.

566

கல்லாற் கடங்கழிய நோக்கி

யரிய வென்றும் பெரிய கூறிக்

கலங்கி நாளும் புலம்பா யென்றும்

சொல்லா லுணர்ந்த வதனை

وو

இஃது இடையீரடி குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத்துறை ஆதலின், நான்காமடியுமே எடுத்துக் காட்டாகக் கொள்க.

முதலாயும்

“ஒன்பதின் சீர்அடியும், பதின் சீரடியும் இடையாகு கழிநெடிலடி எனப்படும்." (யா. கா. 35)

'அமர்செயனப்.

இது வெண்டுறையாதலின், இதன் முதலடியையே எடுத்துக் காட்டாகக் கொள்க. குறிப்பு. 2. காண்க.

இச்செய்யுளின் முதலடியையே எடுத்துக்காட்டாகக் கொள்க.