உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

“கொலைவில் எயினர் குறும்பில் உறங்கும்

மலைவிலங் கருஞ்சுரம் சிலையொடு கழிமார் அன்புகெழு காதல் கூர

நன்பெருந் திருநலம் பிறிதா கின்றே”

எனவும் இவற்றுள், 'எறும்பி அளையிற் குறும்பல் சுனைய’ எனவும், 'கொலைவில் எயினர் குறும்பில் உறங்கும்' எனவும் இயற்சீர் வெள்ளடி வந்தவாறு. இவற்றை,

(குறள் வெண்பா)

"எறும்பி 'அளையிற் 2குறும்பல் 3சுனைய குறுந்தொடி ! யாம்செல் சுரம்”

எனவும்,

4

- யா. கா. 39. மேற்.

(குறள் வெண்பா)

66

“கொலைவில் ‘எயினர் ® குறும்பில் 7 உறங்கும்å

6

8

மலைவிலங்கு நீள்சுரம் செல்”

எனவும் இவ்வாறு உச்சரித்து இயற்சீர் வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க.

இவை' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், வெண்பா உரிச்சீரோடு விரவி வந்த இயற்சீர் வெள்ளடியும் ஆசிரியத்துள் வரப்பெறும் எனக் கண்டுகொள்க.

66

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

"அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்

பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி

ஏதின் "மாக்களை நோவர் தோழி!

  • ஒன்றும் நோவார் இல்லை

தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் னலக்கே’

யா. கா. 39. மேற்

இதனுள் ‘அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டென’ என்பது,

வெண்சீர் விரவி வந்த இயற்சீர் வெள்ளடி. இதனை,

1, 2, 3, 4. இயற்சீர் வெண்டளைகள்.

5, 6, 7, 8. இயற்சீர் வெண்டளைகள்.

(பா. வே) *மாக்களு. *என்றும்