உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"அகத்திணை யல்வழி ஆங்கதன் மருங்கின் வகுத்த சொற்சீர் வஞ்சியொடு மயங்கும்

99

என்றார் பனம்பாரனார் என்னும் ஆசிரியர் ஆகலின். ‘ஆசிரிய மருங்கின்' என்னாது, ‘ஆங்கதன் மருங்கின்' என்றார் அதிகார வசத்தால் அவ்வாசிரியர் என்று உணர்க.

சொற்சீர் அடியாவன,

“கட்டுரை வகையால் எண்ணொடு புணர்ந்து *முற்றடி யின்றிக் குறைசீர்த் தாகியும் ஒழியிசை யாகியும் வழியிசை புணர்ந்தும் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே

தொல். செய். 123

என்று செய்யுளியல் உடையார் ஓதிய பெற்றியால் வருவன எனக் கொள்க.

66

இனி, கலியடி விரவிய ஆசிரியம் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

'ஆனாப் பெருமை அணங்கும் நனியணங்கும்

வானோங்கு 'சிமையத்து மனமகிழ்ந்து 3பிரியாது4 முருகவேள் உறையும் சாரல்

அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே”

இதனுள் இரண்டாமடி கலியடி; அதனை, “வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது தேனோங்கு நறும்பைந்தார்ச் சேயமரும் திருவிற்றே” என உச்சரித்துக் கலியடியாமாறு கண்டுகொள்க. 566 குருகு வேண் டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது மருள்பிடி திரிதருஞ் *சோலை

அருளா னாகுதல் ஆயிழை ! கொடிதே!”

யா. வி. 94. மேற்

யா. கா. 39. மேற்

இதனுள்ளும் இரண்டாமடி கலியடி ; அதனை, "மாவழங்கு °பெருங்காட்டு 'மழகளிறு 8காணாது தீவழங்கு சுழல்விழிக்கண் சீயஞ்சென் றுழலுமே

என உச்சரித்துக் கலியடி ஆமாறு கண்டுகொள்க.

1, 2, 3, 4. கலித்தளைகள்.

முட்டடி.

5.

(எ)

இளமை பொருந்திய ஆளி, யானைக் கோட்டைப் பறித்து, யானையை உண்டதாக. 6, 7, 8. கலித்தளைகள்.