உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

சிந்தடியும் குறளடியும் தம்முள் மயங்கிவரும் வஞ்சிப்பாவும் உள,” எனக் கொள்க :

‘பட்டினப் பாலை' என்னும் வஞ்சிநெடும்பாட்டினுள்,

1 66

"நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்" என்றித் தொடக்கத்தன ஆசிரிய அடி;

66

பட்டினப்பாலை 22

வயலாமைப் புழுக்குண்டும் ’வறளடும்பின் “மலர் மலைந்தும்

என்பது கலியடி; அதனை,

பட்டினப்பாலை 64-65

“வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும் கயல்நாட்டக் கடைசியர்தம் காதலர்தோள் கலந்தனரே

என உச்சரித்துக் கலியடி ஆமாறு கண்டுகொள்க.

66

7

‘கோழி 'எறிந்த °கொடுங்காற் கனங்குழை

என்பது வெள்ளடி ; அதனை,

“கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை ஆழிசூழ் வையக் கணி”

பட்டினப்பாலை 23

என உச்சரித்து வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க. “தாழிரும் பிணர்த்தடக்கை’

- யா. வி. 55, 93.94.மேற்.

என்னும் வஞ்சிப்பாவினுள்ளும் கலியடி வந்தன எனக் கொள்க.

866

குருகு நாரையொடு கொட்பானா

'விரிதிரைநீர் வியன்கழனி

1°மறுகெழீஇய மலிசும்மை

எனவாங்கு,

தண்பணை தழீஇய இருக்கை

மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே”

யா. வி. 32. மேற்.

இது குறளடியும் சிந்தடியும் மயங்கி வந்த வஞ்சிப்பா. பிறவும் அன்ன.

66

"வஞ்சியுள் அகவல் மயங்கவும் பெறும்,' என்னாது, 'மயங்கினும் வரையார்,' என்று மற்றொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? 'வஞ்சிப் பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது, அகத்திணை அல்லாத வழியே, ஒருசாராசிரியர்,' என்றற்கு வேண்டப் பட்டது. என்னை?

(பா. வே) *நற்றத்தனார்.

1. “ஈரசை நாற்சீர் அகவற்குரிய” ஆகலின் இஃதாசிரிய அடியாயிற்று.

2, 3, 4. கலித்தளைகள். 5, 6, 7. இயற்சீர் வெண்டளைகள்.

8. சிந்தடி. 9, 10. குறளடிகள்.

என்ப