உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

வரலாறு :

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

66

வளரிளங் கொங்கை வான்கெழு மருப்பே;

பொறிவண் டோதியிற் பாடுமா மருளே; வாணுதல் ஒண்மதி மருட்டும்

மாயோள் இவளென் நோய்தணி மருந்தே”

இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடைமோனை.

(கலிநிலைத் துறை)

“சுரிதரு மென்குழல் மேலும் மாலைகள் சூட்டினீர்; புரிமணி மேகலை யாளை ஆரமும் பூட்டினீர்;

அரிதவழ் வேனெடுங் கண்களும் அஞ்சனம் ஊட்டினீர்; வரிவளை பெய்திளை யாளை நுண்ணிடை வாட்டினீர்'

இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடை எதுகை.

(நேரிசை ஆசிரியப்பா)

1“கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதே;

தடமுலைத் *தவழும் தனிவடம் வெளிதே; நூலினும் நுண்ணிடை சிறிதே;

2ஆடமைத் தோளிக் கல்குலோ பெரிதே’

கடைச்சீர்

யா. கா. 40. மேற். மறுதலைப்படத்

தொடுத்தமையால், கடை முரண்.

இஃது அடிதோறும்

(நேரிசை ஆசிரியப்பா)

"மாமலர் நெடுங்கண் மானோக் கினவே;

பொன்மலர் வேங்கை புணர்முலைச் சுணங்கே;

நறுமலர்க் கூந்தலும் 3அறலே”

ஒண்மலர்க் கமலம் அலைத்தது முகமே

6

எனவும்,

(குறள் வெண்பா)

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்?”

எனவும்,

1.

கெண்டைமீன் போரிடல். 2. அசையும் மூங்கில். 3. கரு மணல்.

(பா. வே) *திவளும்.

திருக்குறள். 228