உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே”

191

-யா. வி. 2. மேற்.

யா. கா. 4. மேற்.

ண, ந, ம, ன,

என்று சொல்லப்பட்ட உயிரளபெடையும், ங, ஞ வ, ய, ல, ள ஆய்தம் என இவை பதினொன்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் என்று சொல்லப்பட்ட ஒற்றளபெடையும் தம்முள் ஒன்றி வருவது எனக் கொள்க.

நான்கிடத்தும் ஏழு நெட்டெழுத்தும் அளபெடுப்ப இருபத்தெட்டு உயிரள பெடையாம். அவ்விருபத்தெட்டி னையும் எட்டு விகற்பத்தானும் உறழ, இருநூற்று இருபத்து நாலாம்.

பதினோர் ஒற்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அள பெடுப்ப இருபத்திரண்டாம். அவ்விருபத்திரண்டினையும் எட்டு விகற்பத்தானும் உறழ, நூற்றெழுபத்தாறு ஒற்றளபெடையாம். அவை இறுதி இடைநிலையாய்க் கூறுபடுப்ப இரட்டியாம். அவை எல்லாம் செய்யுளுள் வந்துழிக் கண்டு கொள்க.

66

(குறள் வெண்பா)

'ஏஎ வழங்கும் சிலையாய் ! இரவாரல்

மாஅ வழங்கும் வரை

- யா. வி. 40. மேற்.

இது சீர்க்கு முன்னும் பின்னும் எழுத்தின்றி ஒரோ வோரெழுத்தே நின்று அளபெடுத்தமையால், தனிநிலை அளபெடைத் தொடை

766

3

(குறள் வெண்பா)

2

காஅரி கொண்டான் கேதச்சோ மதனழித்தான்

ஆஅழி ஏந்தல் அவன்

து முதல் நின்ற சொல்லின்கட்

யா. வி. 95. மேற்.

பின்னும் எழுத்துப்

பெற்று முதலெழுத்து அளபெழுந்தமையால், முதல்நிலை அளபெடைத்தொடை.

(குறள் வெண்பா)

66

கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்

படாஅ முலைமேற் றுகில்”

திருக்குறள் 1087

து முதல் நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால், இறுதி நிலை அளபெடைத் தொடை.

1. காரிநிறக்காளை அஃதாவது கருநிறம். 2. வலிய சோ என்னும் அரணம். 3. திருமால்.