உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

“ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் *சீறெரி ஒக்குமே ஒக்கும்

குளக்கொட்டிப் பூவின் நிறம்”

215

தொல். செய். 91. பேரா. இளம்.

யா. வி. 53 மேற்.

6 எனவும்,

யா. கா. 18 மேற்.

(இன்னிசை வெண்பா)

“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ

பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார் கோவீற் றிருந்தான் *குடை.

நேமிநாதம் 74 மேற்.

தொல். செய். 91. மேற். பேரா. இளம்.

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எனவும்,

"நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே

செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்

மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்

நீலகேசி. 51. மேற்.

எனவும் இரட்டைத் தொடை ஆமாறு கண்டு கொள்க.

6

இரட்டை, அடி முழுதும் ஒரு சீர்த்து,' என்னாது, ‘ஒருசீர் இயற்றே' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

766

(குறள் வெண்பா)

'குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு

எனவும்,

266

99

"குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை

யா. வி. 2. மேற்.

திருக்குறள் 785

எனவும்,

(நேரிசை ஆசிரியப்பா)

3“மாயோன் மார்பில் ஆரம் போலச்

சேயுயர் நெடுவரைப் பெருந்தேன் ஒழுகு

சாரல் நாடன் நம்மோ டொருசிறை

1. அனைத்துச் சீர்களும் ‘புளிமா' வாதல் அறிக. 2. இவ்வடியின் அனைத்துச் சீர்களும் தேமாங்காய். 3. இவ்வடியின் அனைத்துச் சீர்களும் தேமா. (பா. வே) *சீரெரி *கொடை.