உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எதுகைக்கும் இன மோனைக்கும் ஒத்து வந்ததாயினும், எதுகை என்று வழங்கப்படாது, கடையாகு மோனை என்று வழங்கப் படும். பிறவும் அன்ன.

66.

(குறள் வெண்பா)

'சொல்லுப சொல்லப் பொறுப்பவே ; யாதொன்றும் சொல்லாத சொல்லப் பொறா’

து மோனையாய் வந்து முரணினமையால், மோனை முரண்.

66

இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்

எனவும்,

6

“அறத்துக்கே அன்புசார் பென்ப அறியார் ;

மறத்துக்கும் அஃதே துணை”

யா. கா. 57. மேற்.

திருக்குறள் 615

திருக்குறள் 76

எனவும் இவை எதுகையாய் வந்து முரணினமையான், எதுகை

முரண்.

(நேரிசை ஆசிரியப்பா)

"மீன்றேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு

தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம்

தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்;

தேரோ காணலம் ; காண்டும்

பீரேர் வண்ணமும் சிறுநுதல் ! பெரிதே

யா. வி. 39. மேற்.

யா. கா. 40. மேற்.

கடையிணை முரண் என்று காட்டப்பட்ட இச்செய்யுளுள், 'தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்' என்னும் அடியுள் மேற்கதுவாய் மோனையும் கடையிணை முரணும் வந்த வாயினும், அவற்று ஐயடியின் 'வரனடை முறையான் அதனையும் கடையிணை முரண் என்று வழங்கப்படும்.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்”

என்னும் பாட்டினுள்.

- (குறுந்தொகை 18)

“சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் என்னும் அடியினுள் இணைமுரணும், கடையிணை எதுகையும் வந்தன வாயினும், யாதானும் ஒன்றினாற் பெயர் கொடுத்து, ணை முரண்' என்றானும், 'கடையிணை எதுகை' என்றானும் வழங்கப்படும். அல்லாத அடி ஒரு தொடையாகிய வரனடை 1. வரும் ஒழுங்கு.

(பா. வே) *சொல்லுப சொல்லப் பெறுபவே யாதொன்றும் சொல்லாது சொல்லப் பெறா.