உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(கலி விருத்தம்)

227

66

“வண்டு படக்குவ ளைப் 'பிணை நக்கலர்

2,

விண்ட நறப்பரு கிக்கிளி யின்மதர்

கொண்டு நடைக்களி அன்னம் 3இரைப்பதொர்

மண்டு புனற்‘புரி சைப்பதி சார்ந்தார்”

சூளாமணி 657.

எனவும் இவை இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையின்,

செவ்துகை.

(நேரிசை ஆசிரியப்பா)

66

'கருங்கடல் உடுத்த மல்லல் ஞாலத்துச்

செம்மையின் 5வழாஅது கொடைக்கடம் பூண்டு

வாழ்வது பொருந்தா தாகிற்

சாவதும் இனிதவர் வீவதும் உறுமே'

இது செம்முரண்.

(நேரிசை ஆசிரியப்பா)

“துப்புறழ் செவ்வாய்க் கிளவியும் அணங்கே;

கருங்கண் வெம்முலைத் தொய்யிலும் அணங்கே;

வாணுதற் றிலகமும் அணங்கே;

சிலம்படி மாதர் நாட்டமும் அணங்கே”

இதில் இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையான் செவ்வியைபு.

66

(குறள் வெண்பா)

தாஅ மரைமேல் உறையும் திருமகள்

போஒலும் மாதர் இவள்

இது செவ்வளபெடை.

66

“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்

6

எனவும்,

“கொல்லா நலத்தது நோன்மை ; பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு

திருக்குறள் 1072

திருக்குறள் 984

எனவும் இவற்றுள் முதலது வருக்க மோனைக்கும் மெல்லின எதுகைக்கும் ஒத்து வந்ததாயினும்; இரண்டாவது

1.

பிணைநக்கு – கட்டவிழ்ந்து. 2. தேன் பருகி. 3. ஒலிப்பதோர். 4. கோட்டை.. 5. தவறாது, 6. "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம், ஈதல் இயைாக் கடை' என்னும் குறளை நோக்குக.