உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பொருமா தவித்தொங்கல் எங்கோன் *பொரவல் லவன்பொதியிற் கருமா *விழிவெண்பல் செவ்வாய்ப் பசும்பொற் கனங்குழைக்கே'

எனவும் கொள்க.

யா. கா. 41. மேற்.

வல்லின நடையானும், மெல்லின நடையானும், இடையின நடையானும் எடுத்துக் கொண்ட நடையின் வழுவாது வரத்தொடுத்து முடிப்பது செய்யுள்கட்குச் சிறப்புடைத்து. 'வல்லின நடையாவது, வல்லெழுத்து மிகத் தொடுப்பது; 2மெல்லின நடையாவது, மெல்லெழுத்து மிகத் தொடுப்பது ; இடை டையின யின நடையாவது து இ இடையெழுத்து மிகத் தொடுப்பது.

66

3

பிறவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

(நேரிசை வெண்பா)

“எழுத்து மொழிபொருளென் றெண்ணிய மூன்றின் வழுக்கின் முறைமை வகையால் - இழுக்கில் அடியோ டடியியைந்தும்" அந்தரித்தும் வந்தால் தொடையென்பர் தொன்னூ லவர்

"தொடையுந் தொடைவிகற்புந் தொல்புலவோர் சொற்ற நடையின் வழுவாமை நாடிக் - கடல்பயந்த

சீரார் திருவீசுஞ் செய்யுட் கெழுவாயு

மாராயத் தீரும் 'அரில்

தொடையோத்து முடிந்தது.

(உக)

உறுப்பியல் முற்றிற்று.

1. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

2.

தானைகொண் டன்ன துடைத்து.

66

“அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்

திறைமுறை பிழைத்தோன் வாயிலோயோ'

(பா. வே) *போர் வல்லவன் பூம்பொதியில். *நிறைவெண்பல். அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

3.

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப வெங்கணும் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

66

“குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவி”

4. முரணியும், 5. குற்றம்.

- திருக்குறள் 1082.

சிலப்பதிகாரம் 20: 25-6.

- திருக்குறள் 1081

- சிலப். 29:20.

- திருக்குறள் 66.

- சிலப்பதிகாரம் 2: 58-9.