உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வரலாறு:

(மருட்பா)

“கண்ணுதலான் காப்பக் கடல்மேனி மால்காப்ப

1

எண்ணிருதோள் ஏர்நகையாள் தான்காப்ப - *மண்ணியநூற் *சென்னியர் புகழுந் தேவன்

மன்னுக நாளும் *மண்மிசைச் சிறந்தே"

என்பது புறநிலை வாழ்த்துச் சம மருட்பா.

பெரும்பொருள் விளக்கம்.

- புறத்திரட்டு 1501

'தென்ற லிடைபோழ்ந்து' (யா. வி. பக் 237) என்பது,

புறநிலை வாழ்த்து வியன் மருட்பா.

(மருட்பா)

“நில்லாது செல்வம்; நிலவார் உடம்படைந்தார்; செல்லார் ஒருங்கென்று சிந்தித்து - நல்ல அருளறம் புரிகுவி ராயின்

இருளறு சிவகதி எய்தலோ எளிதே" து வாயுறை வாழ்த்துச் சம மருட்பா.

'பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்.'

என்பது, வாயுறை வாழ்த்து வியன் மருட்பா.

(மருட்பா)

2“இருமூன்றில் ஒன்றுகொண் டேதம் கடிந்து 3பெருநீர்மை யார்தொடர்ச்சி பேணி-இருநிலம் காப்பா யாகுமதி கடனென

மாப்பெருந் தானை மன்னர் ஏறே?”

து செவியறிவுறூஉச் சம மருட்பா.

ULIIT. of. LIĖ. 212.

“பல்யானை மன்னர்'

99

யா. வி. பக். 218.

என்பது, செவியறிவுறூஉ வியன் மருட்பா.

“திருநுதல் வேரரும்பும்”

யா. வி. பக். 214.

என்பது, கைக்கிளைச் சம மருட்பா.

யா. வி. பக். 215.

“நிழன்மணி நின்றிமைக்கும்”

என்பது, கைக்கிளை வியன் மருடபா.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

வண்பா, ஆசிரியம், கலியே, வஞ்சி' என இவற்றை

இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப.

1.

துர்க்கை. 2. ஆறில் ஒரு பங்கு வரிகொண்டு. 3. சான்றோர், அமைச்சர்.

(பா. வே) *பண்ணிய நூற். (பா. வே) *சென்னியர்க் களிக்கும் தெய்வநீ. *மண்மிசையானே.