உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'திடுதிம் மெனநின் றுமுழா அதிரப் படிதம் பயில் கூத் தருமார்த் தனரே”

எனவும்,

“அறந்தருவா னன்றோ புறந்தருவா னன்றோ மறந்தேயு மையாங் கிறுங்கிடுதிர் கண்டீர்

6 எனவும்,

6

66

அறுவர்க் கறுவரைப் பெற்றுங் 'கவுந்தி மறுவறு பத்தினி போல்வையி னீரே”

எனவும்,

2‘“பிண்டியின் னீழற் பெருமான் பிடர்த்தலை மண்டிலந் தோன்றுமால் வாழி அன்னாய் !”

எனவும்,

6

“என்னே சொல்லுதி வாழி நங்காய் !

பொன்னே சொல்லுவன் போகு நங்காய் !”

யா. கா. 26 மேற்.

யா. கா. 26 மேற்.

எனவும் இவை ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி, இரண்டடியும் ஒத்து வந்தமையாற் செந்துறை சிதைந்த குறட்டாழிசை.

3‘“கோடல் மன்னு பூங்கானல் குயில்கள்

மன்னு நீள்சோலை

நாட வருநம் மினியர் நயந்து

எனவும்,

وو

“வண்டார் பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்

4பண்டையள் அல்லள் படி

- யா. கா. 26 மேற்.

எனவும் இவை நாலசைச்சீரால் வந்தும், வேற்றுத்தளை விரவியும் செப்பலோசை அழிந்தும் வந்தமையால், சந்தழி குறட்டாழிசை. பிறவும் அன்ன.

66

(கட்டளைக் கலித்துறை)

‘அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் செந்துறை ஆகும் திருவே! அதன்பெயர் ; சீர்பலவாய் அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபுமங்கேழ் சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே”

க்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.

(கக)

1. குந்தி. 2. அருகபரன். 3. வெண்காந்தள் நிரம்பிய. 4. படி (தன்மை) பண்டையள் அல்லள்.