உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

  • அலங்கொளி விரிசுடர் *இலங்கெழில் மறைதொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.

இவை நான்கும் அராகம்.

“விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ; கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? “ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன்; நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? "தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன்; நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? “மறவாத அருளுடையேன் மனநிற்கு மாறுரையாய்; துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் “காதலார் மார்பன்றிக் 'காமக்கு மருந்துரையாய்; ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்

2

இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்; துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்.' வை யாறும் தாழிசை.

'என வாங்கு

இது தனிச்சொல்.

“பகைபோன் றதுதுறை; பரிவாயின குறி ;

நகையிழந் ததுமுகம் ; நனிநாணிற் றுளம்; தகையிழந் ததுதோள்;

தலைசிறந்தது துயர்;

3புகைபரந் ததுமெய் ;

"பொறையாகின்றென் உயிர்”

வை இருசீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம்.

அதனால்,

இது தனிச்சொல்.

"இனையது நிலையால் அனையது பொழுதால்

5

இனையல் வாழி தோழி ! துனைவரல்

பனியொடு கழிக உண்கண் ;

என்னொடு கழிகவித் துன்னிய நோயே!”

இது சுரிதகம்.

1.

யா. கா. 32. மேற்.

காமத்திற்கு 2. இன்பத்திற்கு 3. பிரிவால் நிறமறியாது 4. சுமை. 5. வருந்தாதே. (பா. வே) *அலங்கொளி ரவிர் சுடர். *இலங்கொளி மலர்தோறும். தொலையாய்.