உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருந்து சாய்த்தார் தலை;

“தெரியிழாய்! நீயுநின் கேளும் புணர்

வரையுறை தெய்வம் உவப்ப உவந்து

குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட்

கொண்டு நிலைபாடிக் காண்;

“நல்லாய் !

நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாம் தாங்குவார் என்னோற் றனர்கொல் ! 'புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ? நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? விண்டோய்கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ? பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ? “மைதவழ் வெற்பன் மணவணி காணாமற்

கையாற் புதைபெறூஉம் கண்களும் கண்களோ !

66

என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்; நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண் மன் ; 'எனவாங்கு,

து தனிச்சொல்.

“நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத்

  • தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக

வேய்புரை மென்றோள் பசலையும் அம்பலும்

மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச்

சேயுயர் வெற்பனும் *வந்தனன்

  • போதெழில் உண்கணும் பொலிகமா இனியே?”- கலித்தொகை 39

இது சுரிதகம்.

(பா. வே) *தகைமிகை. *புகுந்தனன். *பூ வெழில்.