உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

யாப்பருங்கலம்

365

இது வெள்ளை பலவும், மயங்கி ஆசிரிய அடியும் விரவி வந்தமையால், அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. இதன் முதற்கண் நேரீற்று இயற்சீர் வந்தவாறு கண்டுகொள்க.

(மயங்கிசைக் கொச்சகம்)

நறுவேங்கைத் 'துறுமலர் நன்னுதலார் கொண்டணிய உறுபாங்கர்ப் புனத்தருகர் ஒருசிறைநின் றேமாகக் கடிகாவற் குறவர்தம் காப்பினாற் கதஞ்சிறந்திட் டிடியோடு முழக்கிற்றாய் இருங்களிறு தோன்றலும்

  • அஞ்செமக்கு வந்தடைய அருளினால் வேல்விடலை

வெஞ்சினத்தால் அதன்றிறல்வீழ்த் தெந்தடந்தோள் 'கவைஇக் (கொளப்

பொற்பின்றி முலைபொதிர்த்த என்பதனால் என்றோழி

கற்பினால் உலகினுட் கருதியதே ஆகுமே.

இது தரவு. "அவனே,

1.

66

66

அயன்மலைக் காவலன் காதல னாமே;

"இவளே,

அதற்கொண்டும் ‘பயப்பெய்தினளே;

"யானே,

இதற்கொண்டும் பெரும்படர் எய்தினனே;

“அதனால்,

இதுவிதன் நிலைமையெனும் அதுவிதி யுணரா

மதுவிரி மலரியன் உறுவனள் °அலர்;

அலர்சிலர் பலரறி குறியுறு வகைகொடி

தனையிது மிக 'நொது மலர்வரை வதைகடன் நுமர் ;

நுமர்தரு விதியென நுணுகிய விலகிடை

தமர்பல ருடன்மகிழ் தகையின திவள்தகை;

தகைபெறு குழலெழில் அழல்சுழல் பழியினள்;

இது தரவின் பின் 'அவனுந்தான் ஏனல் இதணத்து' என்பது முதலிய கொச்சகங்கள் வெண்பாவாய்ப், 'புனவேங்கை' முதலியன துள்ளலோசை விராய்த் தளைவகை ஒன்றிக் கொச்சகமாய், ஒழிந்த பாவும் மயங்கிச் சுரிதகம் முடுகி வருதலிற் கலிவெண்பா உறுப்பின் வேறுபட்ட கொச்சகம் - நாற்சீரும் ஐஞ்சீரும் அறுசீருமாகிய மூன்றடியானும் வரும் முடுகியலோடு விராய்த் தொடர்ந்து ஒன்றாய்க் கலிக்குறுப்பாய் வரும் ஆசிரியமும் உளவென்று கொள்க என்றலின் ‘நெறியறி.. முத்துறீஇ' என அறுசீரடி முடுகியலும் ‘தகைமிகு .... ரினமாக' என ஐஞ்சீரடி முடுகியலும் விராய் ஆசிரியச் சுரிதகம் வந்தது. முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் என்பதனான் “நின்கண்ணாற் காண்பென்மன் யான் என முச்சீரடியும் வந்தது. கலித். நச்.

2. செறிந்தமலர். 3. அஞ்சுதல், அச்சம். 4. தழுவிக்கொள்ள. 5. பசப்பு. 6. பழிச்சொல். 7. அயலார்.