உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பழிபடர் இடரொடு பலர்

பலதுயர் செலப்புரி

புரிதெரி விலர்தமர் ;

தமர்பல தகுதியோ டெமரிவர் *தகைமிகை நவிறுத லதுவிதி”

வை அந்தாதித் தொடையாகிய அராகம்.

"இனியே,

ஆடல் நடைப்புரவிச் செம்பூட் சேஎய் கூடலெனக் குயின்றன தோள்;

“மறந்தரு தானைச் செங்கோற் கிள்ளி

உறந்தையிற் சிறந்தன முலை;

‘மஞ்சுவரைத் திணிதோட் பூழியர் மன்னவன்

வஞ்சியென மலர்ந்தன கண்;

“இன்றே,

பொலிகநும் வினையே ! பொலிகநும் வினையே: நாணணி கொண்ட நன்னுதல் அரிவைக்கும்

பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும் மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய புனையீ ரோதிக்கும் பொலிகநும் வினையே! "இவ்வகை,

வினைசெய் மாக்களும் விரும்பினர் வாழ்த்திப் புனைநலம் எய்தின்றிப் பதியே;

நொதுமலர்க் *கறைந்தன்று முரசு;

கதுமெனக் கதிர்த்தது கடி;

  • மணமொடு மகிழ்ந்தது மனை;

கண்ணொடு *கழீஇயின கிளை;

66

“அதான்று,

து தனிச்சொல்.

66

முன்னாட் களவொடு பழகிப்

பின்னாட் கற்பொடு புணர்ந்தன்றால் இதுவே”

இது சுரிதகம்.

(பா. வே)

  • தகுதகை மிகைநல விறலது விதி. மு. ப. தகைமிகை நலவிற லதுவிதி. இ.ப.
  • கரைந்தன்று. *மன்னொடு. *கெழீஇயின.