உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

"அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை, உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை.

இவை பேரெண்.

66

'ஆதிக்கண் அரசெய்தினை;

66

“நீதிக்கண் மதிநிரம்பினை; விளங்கெரி முதல்வேட்டனை ; "துளங்கெரியவர் புகழ்துளக்கினை.

66

இவை இடையெண். வ

66

'அலகு நீ; உலகு நீ ; அருளு நீ ; பொருளு நீ; நிலவு நீ ; வெயிலு நீ; நிழலு நீ ; நீரு நீ;

வை அளபெண்.

"எனவாங்கு,

இது தனிச்சொல்.

“பவழம் எறிதிரைப் *பாகைக் கோவே! புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி ; உலகுடன் அளந்தனை நீயே ;

உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே

இது சுரிதகம்.

99

இஃது அம்போ தரங்க ஒரு போகு.

369

பிறவும் அம்போதரங்க உறுப்புப் பெற்று வந்த அம்போ தரங்க ஒரு போகு, வந்தவழிக் கண்டு கொள்க.

வண்ணக உறுப்புப் பெற்று வந்தன எல்லாம் வண்ணக ஒரு போகு. அவை வருமாறு:

66

(வண்ணக ஒரு போகு)

"அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றுப் புகலிடநின் குடைநிழலாப் புகு'மரணம் பிறிதின்றி மறந்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிலைதளரப் புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக

மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க

விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே; அதனால்,

கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை; முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின்

இணைமலர் பலர்புகழ் பயில்வதொர் பண்பினை; மருளுறு துதைகதிர் மணியது

1. அரணம் பாதுகாவல். (பா. வே) *பாதைக்; பாவைக்