உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

66

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

"ஒத்தா ழிசைக்கலியென் றோதிய ஆறினையும் முத்திறத் தோசையால் முன்முரணி - வைத்து வழுவற்ற ஆறிரண்டு வான்றளையால் மாற எழுமுப்பத் தாறாம் எனல்'

“கொச்சகம் ஈரைந்தும் வெண்கலி ஓரிரண்டும் வைத்திசையோர் மூன்றினால் மாறியபின்- மற்றவற்றை மாசில் பதினான்கு வான்றளையால் மாறவாம் *ஆசில்கலிக் கைஞ்ஞூற்று நான்கு”

என்றார் ஆகலின்.

“நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும்

யா. வி. 81. மேற்.

- யா. வி. 81. மேற்

ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம் - மூன்றுடைய பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக வைத்தார் முரற்கைக் கெழுத்து”

“ஏதம் தழுவா திசைசேர்ந் திருநான்கு நீதி நலஞ்சேர்ந்து நிற்றலால் ஓதிய மூன்றாங் கிடக்கை முறைமை முரற்கைக்கு மூன்றாங் குலம்வகுத்தார் முன்

வணிகர்க்கு எண்ணிலமாவன:

  • 66 'தனிமை ஆற்றல் முனிவிலன் ஆதல், *இடத்துத் தெருமரல் பொழுதொடு புணர்தல், உறுவது தெரிதல், இறுவதஞ் சாமை,

66

  • வகுத்தல், ஈட்டல், வாணிகன் துறையே’” இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

(கட்டளைக் கலித்துறை)

'தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்

மரபே பயின்றும் மயங்கியும் வந்த வாங்கமைத்தோள்

யா. வி. 74. மேற்.

திவாகாரம், 12: 126

அரவேர் அகலல்குல் அம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக் குரவே கமழ்குழ லாய்! கொண்ட வான்பெயர் கொச்சகமே*

யா. கா. 32. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க.

(பா. வே) *ஆசிகந்த ஐஞ்ஞூற்று. *தனிமையன் ஆதல். *இடனறிந் தொழுகல். *வகுத்தல் ஈட்டல் என்றிவை எட்டும், வாட்டம் இல்லா வணிகர தியற்குணம்.