உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

திறமல்கிய தேனினமுமாய்,

அதனால்,

மொய்மலர் துவன்றிய தேம்பாய்

மலரடி இணைய வைத்தவா மனனே!'

என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா.

“பூந்தாமரைப் போதலமரத்

தேம்புனலிடை *மீன்றிரிதர

வளவயலிடைக் களவயின்மகிழ்

வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்

மனைச்சிலம்பிய மணமுரசொலி

வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

நாளும்,

மகிழும் மகிழ்தூங் கூரன்

`புகழ்தல் ஆனாப் பெருவன் மையனே’’

யா. வி. 9. 15. 21. மேற்.

யா. கா. 9. 34. மேற்.

என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி

வஞ்சிப்பா

66

“பானல்வாய்த் தேன்விரிந்தன;

கானல்வாய்க் *கழிமணந்தன ;

ஞாழலொடு நறும்புன்னை

தாழையொடு முருகுயிர்ப்ப,

வண்டல்வாய் நறுநெய்தல்

கண்டலொடு கடலுடுத்துத்

தவளமுத்தம் சங்கீன்று

பவளமொடு ஞெமர்ந்துரா அய்

இன்னதோர்

66

கடிமண முன்றிலும் உடைத்தே

படுமீன் பரதவர் பட்டினந் தானே”

து அகவற் றூங்கல் குறளடி வஞ்சிப்பா.

"தொடியுடைய தோண்மணந்தனன்;

கடிகாவிற் பூச்சூடினன்;

  • நறைகமழுஞ் சாந்தநீவினன்;

செற்றோரை வழிதபுத்தனன் ;

நட்டோரை உயர்வு கூறினன்;

1. புகழ்ச்சிக்கு அடங்காத. (பா. வே) *மீன்றிரிதரும். *கழிமலர்ந்தன. *தண்கமழும்.