உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்

சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப்

பெரிதும்,

கலங்கஞர் எய்தி *விடுப்பவும்

சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே"

இஃது அகவற் றூங்கல் சிந்தடி வஞ்சிப்பா “பரலத்தம் செலவிவளொடு படுமாயின் இரவத்தை நடைவேண்டா இனிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கண் தெவிட்டினர் கொல்லோ எனவாங்கு,

I

யா. வி. 26. மேற்.

யா. கா. 23. 34. மேற்.

நொதுமலர் வேண்டி நின்னொடு

மதுகரம் உற்ற ஆடவர் தாமே

இது பிரிந்திசைத் தூங்கிற் சிந்தடி வஞ்சிப்பா.

அங்கண்வானத் தமரரசரும்

வெங்களியானை வேல்வேந்தரும்

வடிவார் கூந்தல் மங்கையரும்

யா. வி. 26. மேற்.

கடிமலர் ஏந்திக் கதழ்ந்திறைஞ்சச் சிங்கஞ்சுமந்த மணியணைமிசை கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையு முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் பொன்புனை நெடுமதிப் புடைவளைப்ப அனந்தச துட்டயம் அவையெய்த நனந்தலையுலகுடன் நவைநீங்க

மந்தமாருதம் மருங்கசைப்ப

அந்தரந்துமி நின்றியம்ப

இலங்குசாமரை எழுந்தலமர

நலங்கிளர் பூமழை நனிசொரிதர

இனிதிருந்து அருணெறி நடாத்திய ஆதிதன்

திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.

وو

யா. கா. 9. மேற்.

-இது பொதுச்சீரான் வந்த குறளடி வஞ்சிப்பா.

(பா. வே) *இருப்பவும்.