உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஆனை ஊற்றின் மீன்சுவையின் அசுணம் இசையின் அளிநாற்றத் தேனைப் பதங்கம் உருவங்கண் டிடுக்கண் எய்தும்; *இவ்வனைத்தும் கான மயிலஞ் சாயலர் காட்டிக் கௌவை விளைத்தாலும்

மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே!

சாந்திபுராணம் (புறத்திரட்டு, 292)

எனவும்,

நேமிநாதம், 92. மேற்.

“மலைமுலை நீராடை மாரிமென் கூந்தல்"

எனவும், இன்னவை பிறவும் முறை நிரல் நிறை. பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க.

6

66

'எதிர் நிரல் நிறை வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

குன்ற வெண்மணல் ஏறி நின்றுநின்

றின்னம் *காண்கம் வம்மோ தோழி ! களிறும் கந்தும் போல நளிகடல் கூம்பும் கலனும் தோன்றும்

தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே

எனவும்,

6

66

وو

(கலி விருத்தம்)

அனந்தனும் குளிகனும் ஆதி யாகிய நனந்தலைப் பெருங்குலம் நான்கு நாட்டிய கனங்கெழு கருடநூ லகத்துக் காணலாம் இனம்புரி எதிர் நிரல் நிறையும் என்பவே’

எனவும்,

“நெருப்பினும் நிலத்தினும் நிவந்த காற்றினும் திருத்தகு நீரினும் திருந்தத் தோன்றிய பெருக்கிய தவளமே பீதம் செம்மையோ டிருட்பிழம் பெனவுணர் இவற்றின் வண்ணமே

எனவும்,

1.

சொல்லையும் பொருளையும் மறுதலையாக நிறுத்தி ஏற்ற வண்ணம் பொருள்கொள்வது. (பா. வே) *இவையெல்லாம். மயிலின். கரண்குவம்.