உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலி விருத்தம்)

“அறிவல் அறிவல் அமுதே அமுதே

6

எறிவெண் டிரைமீ திகலிற் றறிவல்; இறுகல் இறுகல் இதுகேள் இதுகேள்; பெறுவல் பெறுவல் பிழைப்பொன் றுபெறாய்”

எனவும்,

"தேனம ருந்திரு வாரிள வேனிலின்

மானம ரும்மட நோக்கியர் நோக்காய் தானுரு கல்லெயில் தாங்கிநின் றாய்கரி *யானக லாதடி அஞ்சலி செய்தும்”

6 எனவும்,

“கதிர்கொள் மதியும் கனபொன் களிறும் பயில்கொண் டுபரந் தழகா கியினி”

6 எனவும் இன்னவை எல்லாம் குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம். இவையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

66

துடித்த டித்தி மிழ்தரு துளங்கு வெள்ள ருவிநீர்

தொடுத்தே டுத்த மாலைபோல் தொடர்ந்து தோன்றும் தூய்மைசால் அடுத்த டுத்து ரைபுக அசைவில் சீ'ரு ருச்சந்தம்

மடுத்த டுத்து வைகலும் மறத்த லின்றி வாழ்த்துவாம்”

என ன்னவை எல்லாம் குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. (தரவு கொச்சகம்)

என

“களியுந்தி வீழ்ந்த கதிர்செய்ய வெய்யோன் ஒளியுந்தி நீண்டகுடை ஒருவனல் கானேல்

நிலமுந்தி யோடும் வளைமுல்லை மெல்ல

நகுமுந்தி யாகின்ற தாவியா தாங்கொலோ!”

இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை பிரிந்திசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க.

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

வாங்குபு கொள்ள நின்றாள் வாரண வாசி மன்னன்

தேங்கமழ் ஒலிமென் கூந்தல் தேவினாட் கீன்ற மங்கை

1. ‘உருச்சந்தம்' என்பது வடநாட்டில் சமணர்க்குச் சிறந்த தலமாகிய ஊர். ஜயநீதிகிரி. இஃது ‘உச்சந்தம்' எனவும் வழங்கும். இ. ப. ப. (பா. வே) * யாமக.