உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

31

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் வகையானும்;

இயற்குறளடி, உரிக்குறளடி, பொதுக்குறளடி, இயற் சிந்தடி, உரிச்சிந்தடி, பொதுச் சிந்தடி, இயல் அளவடி, உரி அளவடி, பொது அளவடி, இயல் நெடிலடி, உரிநெடிலடி, பொது நெடிலடி, இயற் கழிநெடிலடி, உரிக்கழிநெடிலடி, பொதுக்கழிநெடிலடி என்னும் விரியானும்;

6. தொடை ; (தொகை, வகை, விரி).

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந் தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்னும் தொகையானும்;

தலையாகு மோனை,

தடை யாகு மோனை, கடை

யாகு

மோனை, தலையாகு எதுகை, டையாகு யாகு எதுகை, கடையாகு எதுகை, சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண், மோனை முரண், எதுகை முரண், செம்முரண், மோனை இயைபு, எதுகை இயைபு, முரண் இயைபு, அளபெடை இயைபு, மயக்கு இயைபு, செவ்விய யைபு மோனை அள படை, எதுகை அளபெடை, முரண் ண் அள ள பெடை, மயக்கு அளபெடை, செவ்வளபெடை, இயற்செந்தொடை, மருட்செந்தொடை, ஒரு பொருள் இரட்டை, இரு பொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, இருமுற்று இரட்டை, எழுத்து அந்தாதி, அசை அந்தாதி, சீர் அந்தாதி, அடி அந்தாதி, மயக்கு அந்தாதி, இடையீட்டு அந்தாதி என்னும் வகையானும்;

அடி மோனை, இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூட மோனை; கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்று மோனை; அடி எதுகை, ணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்று எதுகை; அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண்; அடி இயைபு, இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு; அடி அளபெடை, இணை அளபெடை, பொழிப்பு அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற்கதுவாய் அளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, முற்று அளபெடை எனவும்; கடை இணை மோனை, பின் மோனை, இடைப்புணர் மோனை, கடைக் கூழை மோனை, கடை மோனை; கடை இணை எதுகை, பின் எதுகை, இடைப்புணர்