உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

நேரசை,

6 வகையானும்;

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நிரையசை, நேர்பசை, நிரைபசை என்னும்

சிறப்புடை நேரசை, சிறப்பில் நேரசை, சிறப்புடை நிரையசை, சிறப்பில் நிரையசை, சிறப்புடை நேர்பசை, சிறப்பில் நேர்பசை, சிறப்புடை நிரைபசை, சிறப்பில் நிரைபசை என்னும் விரியானும்; 3. சீர்; (தொகை, வகை, விரி).

இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர், என்னும் தொகையானும்; நேரீற்றியற்சீர், நிரையீற்றியற்சீர், நேரீற்றுரிச்சீர், நிரை யீற்றுரிச்சீர், நேரீற்றுப் பொதுச்சீர் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் வகையானும்;

1. சிறப்புடை நேரீற்றியற்சீர், 7. சிறப்புடை நிரையீற்றுரிச்சீர் 2. சிறப்பில் நேரீற்றியற்சீர்

8. சிறப்பில் நிரையீற்றுரிச்சீர்

3. சிறப்புடை நிரையீற்றியற்சீர் 9. சிறப்புடை நேரீற்றுப்பொதுச்சீர்

4.சிறப்பில் நிரையீற்றியற்சீர் 5.சிறப்புடை நேரீற்றுச்சீர்

6.சிறப்பில் நேரீற்றுரிச்சீர்

10.சிறப்பில் நேரீற்றுப் பொதுச்சீர்

11. சிறப்புடை நிரையீற்றுப் பொதுச்சீர்

12. சிறப்பில் நிரையீற்றுப்

பொதுச்சீர் என்னும் விரியானும்

4. தளை ; (தொகை, வகை, விரி).

வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் தொகையானும்;

இயற்சீர் வெண்டளை, உரிச்சீர், வெண்டளை, பொதுச்சீர் வெண்டளை, நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் வகையானும்;

இயற்சீர்ச் சிறப்புடைய வெண்டளை, இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளை, உரிச்சீர்ச் சிறப்புடைய வெண்டளை, உரிச்சீர் சிறப்பில் வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்புடை வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்பில் வெண்டளை, நேரொன்றிய சிறப்புடைய ஆசிரியத்தளை, நேரொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, நிரை யொன்றிய சிறப்புடை ஆசிரியத்தளை, நிரையொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, சிறப்புடைக் கலித்தளை, சிறப்பில் கலித்தளை, ஒன்றிய சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றிய சிறப்பில் வஞ்சித் தளை, ஒன்றாத சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றாத சிறப்பில் வஞ்சித்தளை என்னும் விரியானும்;

5. அடி ; (தொகை, வகை, விரி).

இயலடி, உரியடி, பொதுவடி என்னும் தொகையானும்;