உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'மருள்பிடி திரிதரும் சோலை 2அருளான் ஆகுதல் ஆயிழை ! கொடிதே!”

து பத்து இயற்சீரும் வந்த பாட்டு.

366

(நேரிசை ஆசிரியப்பா)

வீங்குபிணி விசித்த 'விளங்குபுனை நெடுந்தேர் 5காம்புநீடு °மயங்குகாட்டுப்

7பாம்பு பெரிது °வழங்கு தொறோங்கு

வயங்கு கலிமா நிரைபு நிரைபு

வலவன்,

வாம்பரி கடவி வந்தோன்

கெழூஉமணி அகலம் 1°தழூஉமதி விரைந்தே”

ஃது எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்த பாட்டு. “நன்மாறா வருவாயோ நறுவடிமா பூவுதிர”

யா. வி. 29. மேற்.

யா. வி. 94. மேற்.

இஃது நான்கு வெண்பா உரிச்சீரும் வந்த பாட்டு. (இணைக்குறள் ஆசிரியப்பா)

66

"நலஞ்செலத் தொலைந்த புலம்பொடு பழகி இன்னா வாயின அன்னோ தோழி!

மாசெல்வாய்

பார்தோயப் பரந்துமூழ்கி

மாபடுவாய்

நீர்சுமந்த நிரைசெலவினாள்

5

புலிசெல்வாய்

இடித்தோவா தடுத்துரறிக்

புலிபடுவாய்

கடுஞ்சினத்த களிறுபோல

பாம்புசெல்வாய்

வீண்டுகொண்மூ வியந்தேறி

களிறுசெல்வாய்

இலங்குபுநீர் பொழிதலின்

பாம்புபடுவாய்

10.

களிறுபடுவாய்

மாபோகுவாய்

மாண்டுசொரியும் திரளருவி

தேனாறுபூந் தெரிகுவளைமிசைத்

வரன்று மணிநீள் வரைத்ததும்பவும்

புலிபோகுவாய்

திசைபோகுகால் உளர்ந்துயிர்த்தலிற்

பாம்புபோகுவாய்

குண்டுநீடுநீர்க் குவளைத்தண்சுனை

களிறுபோகுவாய்

குறித்துக்கூடுவோர் நெறிமயங்கவும்

15.

மாவழங்குவாய் புலிவழங்குவாய்

வான்வழங்குவாள் வளரிளம்பிறை

வரைத்தயங்குநீர் கரைவிலங்கலின்

1. நிரைநிரை. 2. நிரைநேர். 3. நேர்புநிரை. 4. நிரைபு நிரை. 5. நேர்புநேர்பு. 6. நிரைபுநேர்பு. 7. நேர்புநிரைபு. 8. நிரைபுநிரைபு. 9,10. இரண்டுமே இறுதிநிலை அளபெடைப் பின் நிரை வந்தவையாம்.