உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

பாம்புவழங்குவாய்

களிறுவழங்குவாய் மாசெல்சுரம்

நின்றுதயங்குநீள் நிலவுதலின்

நெடிதுநெடிதுசென் றிராப் பெருகவும்

1தேமாநறும் பழஞ்சிந்தியும்

20.

புலி செல்சுரம்

திரளாசினிக் கனிமாந்தியும்

பாம்புசெல்சுரம்

2சூழ்ந்துமைம்மயிர்க் காருகம்

களிறுசெல்சுரம்

சுழன்றுபாய்வன விளையாடவும்,

மாபடுசுரம்

நீள்கருமுக நிரைமுசுக்கலை

புலிபடுசுரம்

நிரைச்சுளைப்பழம் பலவேறிக்

25.

பாம்புபடுசுரம்

கோடுகுலைப்பன உகந்துகனிக்

களிறுபடுசுரம்

குடைந்துமுழங்குவ குரல்பயிற்றவும்

மாபோகுசுரம்

தாழ்கூடுசினைத் தண்சண்பகம்

புலிபோகுசுரம்

தகைகூடுநிறப் போதவிழ்தலின்

பாம்புபோகுசுரம்

வண்டுகூடுவன வரித்தும்பி

30.

களிறுபோகுசுரம்

மணந்துசென்றுபல குரன்மிழற்றவும்

மாவழங்குசுரம்

போர்தயங்குவன மதவேழம்

புலிவழங்குசுரம்

பாம்புவழங்குசுரம்

பொலிந்தியற்றுவன மத்தம் சொரியவும்

கோடுதயங்குவன குடர்மூழ்கிக்

களிறுவழங்குசுரம்

குழைந்துநிரந்துநனி பரப்பவும்

35.

மாசெல்காடு

கோடல்நீடு* கொழு முகையொடு

புலிசெல்காடு

குடசஞ்சூடும் குறுங்குறவர்

பாம்புசெல்காடு

சோறுபேணாது பிழிமகிழ்ந்து

களிறுசெல்காடு

சுழல்புதாங்காது பிணைந்தாடவும்

மாபடுகாடு

கல்பொருயாறு கடிதெழுதலிற்

40.

புலிபடுகாடு

கனைதுணைநீடு விடரகன்றுறைக

பாம்புபடுகாடு

என்றுநினையாது கரைபோகிக்

களிறுபடுகாடு

கரைந்துதவிராது பிடியலறவும்

மாபோகு காடு

'மால்நீடுபோது மகிழ்சிலம்பின்

புலிபோகு காடு

4மகிழ்ந்தாடுதோகை மயில் தளர்தலிற்

45.

பாம்புபோகு காடு

போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம்

களிறுபோகுகாடு

புரிந்துவாங்குவீங்கு நரம்பிவர்தலின்

மாவழங்குகாடு

புலிவழங்குகாடு

நீர்குடைந்துபாடு மடமங்கையர் நிரையொருங்குநின்று கதுப்புளரித்

1.

பாம்புவழங்குகாடு

தூசுகளைந்துவேறு துகில்திருத்தித்

477

தேமாவின். 2. சூழ்மயிர்க்காருகம் சுழன்று பாய்வன. 3. மாலிரு போது ; மாலிகு போது.

4. மகிழ்ந்தாடு விளையாடவும். (பா. வே) *கொடு முகையொடு.