உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வீடு வேண்டு வார்க்கெலாம்

ஊடு போக்கும் உத்தமன்”

து ஏழெழுத்தடி அளவியற்சந்தம்.

66

முரன்று சென்று வண்டினம் நிரந்த பிண்டி நீழலுட்

பரந்த சோதி நாதனெம் அரந்தை நீக்கும் அண்ணலே!”

இஃது எட்டெழுத்தடி அளவியற்சந்தம். *“வினயைத் தான்மிடைந் தோட்டிநீர்! அனகத் தானருள் காண்குறிற் கனகத் தாமரைப் பூமிசைச்

சினனைச் சிந்திமின் செவ்வனே

99

இஃது ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்.

“கருதிற் கவினார் கயனாட்டத்

திருவிற் புருவத் திவளேயாம்

மருவற் கினியாள் மனமென்னோ

உருவக் கமலத் துறைவாளே”

இது பத்தெழுத்தடி அளவியற்சந்தம்.

66

(கலி விருத்தம்)

'ஆதி யான்ற வாழியி னானலர்ச்

சோதி யான்சொரி பூமழை யான்வினைக் காதி வென்ற பிரானவன் பாதமே

நீதி *யாநினை வாழிய நெஞ்சமே;”

இது பதினோரெழுத்தடி அளவியற்சந்தம். “குரவு தான்விரி கொங்கொடு கூடின மரவ மாமலர் ஊதிய வண்டுகாள் ! இரவி போலெழி லார்க்கெம ராகிநீர் கரவி றூதுரை மின்கடி தாகவே”

இது பன்னிரண்டெழுத்தடி அளவியற்சந்தம்.

66

காலையெலா முதற்கணே கண்டு கொண்டுபெண் கொலையினாம் கொடுந்தொழில் பூண்டு கோலவெஞ் சிலையினான் செழுஞ்சுரம் சேர்த்த செவ்வனே மலையமா ருதத்தொடும் வந்து தோன்றுமே”

6 எனவும்,

(பா. வே) *வினயத் தான்வினைத் தொன்டினீர்! *யானினை.