உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

6

பெருகிய கரிகுல மருவிய படையொடு

பரிதலில் அரசவையும்

முருகுடை மலரொடு முறைமுறை வழிபட முனிகளை நனியகலா

அருகன் திருவடி அடைபவர் அடைகுவர் அமரொளி அமருலகே

6

எனவும்,

(எண்சீர் விருத்தம்)

“பொங்கழல் நாகம் புற்றக நீங்கிப்

புரிமிக முறுகிய கயிறென மிளிரும் தங்கிய வெண்டேர் வெஞ்சுர நீந்தித் தனதட மிடைசெறி மடமயில் இயலாய்ச் செங்கய லொண்ட் டேமொழி யாளும் திறலொடு முடுகிய செறிகழ லவனும் பங்கய வாவிப் பன்மணி மாடப்

பதிநனி குறுகுவர் பரிவொழி யினிநீ”

எனவும் இவை இருபத்தைந்தெழுத்தடி அளவியற்சந்தம்.

66

(கலி நிலைத்துறை)

கரிமருவு கடிமதிலி னிடுகொடிகள் திசைதடவு கடுமையினதாய்த் திருமருவு பெருவிழவொ டமரர்குழு வொழுகுதொழு செழுமைவழுவாத் திருமரபி னரபதிக ளணிகிளரு மணிமகுட முறமறுவிலாக் குருமருவு விரிகமல சரணநனி பணிவர்மலி குருசினகரே'

இஃது இருபத்தாறெழுத்தடி அளவியற்சந்தம்.

இனி, அளவழிச் சந்தத்திற்குச் சில வருமாறு: (வஞ்சி விருத்தம்)

“பொங்கு சாமரை தாம்வீசச் சிங்க பீடம் அமர்ந்தவெங் கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிக் செங்க ணானடி சேர்மினே”

6 எனவும்,

“போத லேபொரு ளாக்கொண்ட காத லாற்கொரு காரியம்

தூது சென்றுரை யாய்தும்பி! நீதி யானெறி போகியே'

எனவும்,