உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வேலைநீர் உள்ளதோ, விண்ணதோ, மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் ! சொல்லு

இயற்பா - முதல் திருவந்தாதி 69.

1“எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே- களியிற் பொருந்தா தவனைப் பொரலுற் றரியாய்

இருந்தான் திருநாமம் *எண்ணு இயற்பா - முதல் திருவந்தாதி 51.

இப் பொய்கையார் வாக்கினுள் முற்றியலுகரம் ஈறாய் வந்தன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

(நேரிசை வெண்பா)

"முல்லை குறிஞ்சி மருதத்தின் பின்னெய்தல்

எல்லையில் பாக்கட் கியற்றிணையாம் ;- முல்லை

குறிஞ்சி யெனவிரண்டு குன்றா மருட்கென் றறைந்தார் வியன்புலவோர் ஆய்ந்து”

எனவும்,

66

முல்லை அந்தணன் ; குறிஞ்சி அரசன்; மல்லல் மருதம் வாணிகன் என்ப; நெய்தல் சூத்திரன் ; நினையுங் காலைப் பல்குலம் என்ப பாலை யானே'

6

எனவும்,

6

(நேரிசை வெண்பா) “பண்ணும் திறமும்போல் பாவும் இனமுமாம் வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல் திறம்விளரிக் கில்லதுபோல் செப்பல் அகவல் இசை மருட்கும் இல்லை இனம்’

எனவும்,

“பாடப் படுவோர்க்கும் பாடு மவன்றனக்கும் நாடப் படுநயங்கள் நாடாதே - பாடுமேற் காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல் ஆகித்தற் சேரும் அலர்"

எனவும்,

1. எளிதின் இருவகையுங் காண்பதற்கு நெஞ்சே

2.

தெளியிற் றெளிந்துரைப்பன் செவ்வே யளியிற்

பொருந்தா விரணியனைக் கொல்லுற் றரியாய்

இருந்தான் திருநாமம் எண்ணு” என்பது பாடம். (மு. ப. குறிப்பு)

- யா. வி. 55. மேற்.

மருட்பாவுக்கு. (பா. வே) *எண்' என்பது திருவந்தாதியிலுள்ள பாடம்.